Blogger Widgets

உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க - UPDATED

இது TOP MENUவிற்கான முந்தைய பதிவின் புதுப்பிப்பு. சில எளிமையான விடயங்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறதுஅவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில்இன்று நம்முடைய ப்ளாக்கில் TOP MENU-வை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். (TOP MENU – என்று ஆங்கிலத்தில் எழுதியதற்காக உங்கள் கணினியில் தார் பூசினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

நீங்கள் பிற இணையதளங்களில் கிடைக்கும் TEMPLATE-ஐ உபயோகிப்பவர்களாய் இருந்தால் TOP MENU உட்பட அனைத்தும் அந்த TEMPLATE-ல் கூடவே இணைந்து வரும்ஆனால் நீங்கள் உங்களுக்கு வேண்டிய TEMPLATE-ஐ நீங்களே உருவாக்கினால் இந்த TOP MENU பெரும் பிரச்சனையாகும்.

முதலில் BLOGGER DASHBOARD – LAYOUT – ADD GADJET – LINKLIST தேர்ந்தெடுக்கவும்LINKLISTக்கு தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம், அதில் உங்களுக்கு வேண்டிய மெனுக்கள் மற்றும் லேபிள் URL இணைக்கவும். இந்த லிங்க் லிஸ்டை ப்ளாக் தலைப்பின்கீழ் வருமாறு வைக்கவும். லிங்க் லிஸ்ட் இணைக்கும்போது லேபலுடன் (?max-results=7) உங்களுக்குத் தேவையான அளவு வருமாறு இணைக்கவும். இதனால் தேவைவான அளவு தேடல் மட்டுமே காட்டப்படும். (உதாரணம் http://nilapennukku.blogspot.com/search/label/கவிதை?max-results=7 )

பின் எழுத்து உருவங்களை மாற்ற TEMPLATE – CUSTOMIZE - TEMPLATE DISIGNER - ADVANCED – TABS TEXT சென்று எழுத்தின் அளவு மற்றும் நிறத்தினைத் தேர்வு செய்யவும்.

TOP MENU நிறத்தை மாற்ற TABS BACKGROUND-ஐ தேர்வு செய்து உங்கள் ப்ளாக்கிற்கு பொருந்தும் வகைளில் மாற்றிக் கொள்ளவும்.

லேபலை இணைத்த பிறகு அதை கிளிக் செய்யும்போது "Showing posts with label ---------------- Show all posts"  என்று காட்டுவதை நீக்க!

GO TO - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE

கீழ்க்கண்ட வரிகளைத் தேடவும்,

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>

இவற்றை நீக்கிவிட்டு கீழ்க்கண்டதைச் சேர்க்கவும்,

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>

அம்புட்டுதேன்!

சேமிக்கவும். இனி  "Showing posts with label ---------------- Show all posts" என்பது தெரியாது. சரி இனி நம்முடைய பதிவுகளில் அடுத்த பக்கத்திற்கு செல்வது எப்படி?? உங்கள் ப்ளாக்கை பக்கம் பக்கமாய்க் (PAGES 1,2,3,4,5....234) எனக் காட்டுவது எப்படி? அடுத்த பதிவில் சந்திப்போம்!

(முக்கியமான ஒன்று உங்கள் பதிவுகள் இந்த TOP MENவில் ஏதேனும் ஒரு லேபலில் வருமாறு பார்த்துக்கொள்ளவும்)

0 COMMENTS:

Post a Comment