Blogger Widgets

உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க!


இந்த பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது - புதுப்பிக்கப்பட்ட பதிவிற்கு செல்ல உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க - UPDATED


   சில எளிமையான விடயங்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில், இன்று நம்முடைய ப்ளாக்கில் TOP MENU-வை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். (TOP MENU – என்று ஆங்கிலத்தில் எழுதியதற்காக உங்கள் கணினியில் தார் பூசினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

   நீங்கள் பிற இணையதளங்களில் கிடைக்கும் TEMPLATE-ஐ உபயோகிப்பவர்களாய் இருந்தால் TOP MENU உட்பட அனைத்தும் அந்த TEMPLATE-ல் கூடவே இணைந்து வரும். ஆனால் நீங்கள் உங்களுக்கு வேண்டிய TEMPLATE-ஐ நீங்களே உருவாக்கினால் இந்த TOP MENU பெரும் பிரச்சனையாகும்.

   முதலில் BLOGGER DASHBOARD – LAYOUT – ADD GADJET – LINKLIST தேர்ந்தெடுக்கவும்LINKLISTக்கு தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம், அதில் உங்களுக்கு வேண்டிய மெனுக்கள் மற்றும் லேபிள் URL இணைக்கவும். இந்த லிங்க் லிஸ்டை ப்ளாக் தலைப்பின்கீழ் வருமாறு வைக்கவும்.






   பின் எழுத்து உருவங்களை மாற்ற TEMPLATE – CUSTOMIZE - TEMPLATE DISIGNER - ADVANCED – TABS TEXT சென்று எழுத்தின் அளவு மற்றும் நிறத்தினைத் தேர்வு செய்யவும்.

  
  TOP MENU நிறத்தை மாற்ற TABS BACKGROUND-ஐ தேர்வு செய்து உங்கள் ப்ளாக்கிற்கு பொருந்தும் வகைளில் மாற்றிக் கொள்ளவும்.





அம்புட்டுதேன்!



(முக்கியமான ஒன்று - உங்கள் பதிவுகள் இந்த TOP MENவில் ஏதேனும் ஒரு லேபலில் வருமாறு பார்த்துக்கொள்ளவும்)





0 COMMENTS:

Post a Comment