நாம் ஊர்ல இல்லேன்னு தெரிஞ்சும் ஆரம்பிசிட்டாங்கப்பா
இந்த துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்! என்னா ஒரு தைரியம்?? FASHION SHOW, SHOPPING என
எல்லாம் உண்டு. குளோபல் வில்லேஜில் ஒரு மாசம் நடக்க இருக்குப்பா, ஒவ்வொரு
நாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஸ்டால் உண்டு, அங்கே அந்த நாட்டின் பொருட்கள்
வைக்கப்பட்டிருக்கும். போகாம இருந்தா உடனே போ! (படங்ககளைப் பெரிதாய் காண அதன்மீது கிளிக் செய்யவும்)
நுழைவாயில்
உள்ளேயே படகு சவாரி
ஆப்பிரிக்கப் பகுதி - கைவினைப் பொருட்கள் வாங்க சிறந்த இடம்
கட்டிடக் கலை
மலேசிய நுழைவாயில்
ஆப்பிரிக்கர்களின் அருமையான நகைச்சுவை கலந்த சாகசங்கள்
எல்லாம் சரி, இந்தியா ஸ்டால்லில் வைக்கப் பட்டிருந்தவை நகைக்கடைகள், துணிக்கடைகள், சாப்பாட்டு ஸ்டால், மாஜிக் செய்வது எப்புடி? எழுநூறு மாஜிக் இந்த புத்தகத்தில்! (ஊரை ஏமாற்றுவது எப்படி?)
Tweet |
0 COMMENTS:
Post a Comment