Blogger Widgets

புத்தர் பல் கோயில் - கண்டி

   மதம் என்பனவற்றையெல்லாம் கடந்து, மனிதத்துவத்தை மேம்படுத்துவதற்காக உண்டான மதங்களுள் ஒன்று புத்தம். எல்லா புத்த கோயில்களை விடவும் கண்டியிலுள்ள இந்தக் கோவிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு அது - 2500 ஆண்டுகள் பழமையான புத்தருடைய பல்லை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விடயம் இந்தப் பல்லுக்காக நூற்றுக்கணக்கான முறை அரசர்களுக்கிடையே சண்டையிட்டிருக்கிறார்கள் (புத்தர் இதையவாடா சொன்னாரு?)








இந்தக் கோயிலின் மேலுள்ள அருங்காட்சியகத்தில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்-விஜயபாகு காலத்தில் தங்கப்பல் இலங்கைக்குக் கொண்டுவந்தது பற்றிய குறிப்பு வைத்துள்ளார்கள். இது தமிழில் உள்ளது. (இதை புகைப்படம் எடுக்கக் கூடாதாம்! )



0 COMMENTS:

Post a Comment