காதல் வசனங்கள் 1:
அவன் : இவ்வளவு அழகா இருக்கியே? உன்னை எவன் பெத்தான்?
அவள் : போடா லூசு
அவன் : போடா லூசுதான் மாமா பேரா? ஹா! ஹா!
அவள் : நான் உன்னைச் சொன்னேன்!
அவன் : சரி விடு நம்ம குடும்பமே அப்பிடித்தான்!
காதல் வசனங்கள் 2:
அவன் : (போனில்) போடி லூசு
அவள் : டொக்
அவன் : ஹெலோ ஹெலோ!! The number you have dialed is
cutrrrrrently switched offff. (ஏர்செல் வாய்ஸ்)
அடுத்த நாள்-
அவன் : ஏண்டி நேத்து போனை கட் பண்ணின?
அவள் : நீ என்னை லூசுன்னு சொன்ன இல்ல? அதான் பீல்
பண்ணட்டும்னு!
அவன் : ................
அவள் : ஹெலோ என்ன பதிலையே காணோம்?
அவன் : பீல் பண்ணிட்டு
இருக்கேன்!
அவள் : பண்ணு நல்லா பண்ணு! அப்பத்தான் புத்தி வரும்!
அவன் : சாரிடி! என்னை
மன்னிச்சிடு நேத்து தெரியாம உண்மையை சொல்லிட்டேன்! J
காதல் வசனங்கள் 3:
அவன் : (போனில் பேசிக்கொண்டிருக்கும்போது) என்ன ஒரே சத்தமா இருக்குது?
உன் தம்பி வந்துட்டானா?
அவள் : இல்லை, அது பின்னாடி இருக்கிற காக்கா!
அவன் : ஓ! உன் அண்ணன் வந்துட்டானா! J
டிஸ்கி 1 : இதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் ட்ரை செய்து
வழக்கைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது வலக்கை ஒடிந்து போனாலோ அல்லது காதல் புட்டுகிட்டாலோ அதற்கெல்லாம் நிலப்பெண்ணுக்கு & கம்பேனி
எந்த வகையிலும் பொறுப்பேற்காது!
டிஸ்கி 2 : இதையெல்லாம் வெளியிடுவதற்காக நான் இதுவரை
கடலை போட்ட, போட்டுக்கொண்டிருக்கும், கடலை போடப்போகும் அனைவரும் மன்னிக்க! ஆமென்!
இப்படியெல்லாம் செய்தும் உங்கள் காதல் புட்டுகிடலைன்னா இது அதுக்குன்னே ஒரு அறிவுரை - காதலில் தோற்பது எப்படி?
இப்படியெல்லாம் செய்தும் உங்கள் காதல் புட்டுகிடலைன்னா இது அதுக்குன்னே ஒரு அறிவுரை - காதலில் தோற்பது எப்படி?
Tweet |
"poda loosu"
ReplyDeletenanum theriyama unmaiya ularittean
எப்படா இவன் போஸ்ட் பண்ணுவான், நாம கலாய்க்கலாம்னு காத்திருப்பாய்ங்க போலிருக்கு! போஸ்டை படிக்கவே 5 நிமிடம் வேணுமேடா?
Deleteஹி ஹி ஹி .. :)
ReplyDeleteNALLA SIRIPPU!
ReplyDeleteஹய்யோ.. ஹய்யோ..
ReplyDeleteசெம கலாய்..
ReplyDeleteசப்பா... முடியல!
ReplyDelete:))
ReplyDeleteசொல்லப் போனா இப்படித்தான் இருக்காங்க நிறைய பேர் .
ReplyDeletehahahahahahahahahahahahahahaha
ReplyDeleteடிஸ்கி 1 2 தான் ரொம்ப நல்லா இருக்கு நிலவன்பன்.
ReplyDeleteடெர்ரரா சொல்லும்போது இன்னா சிப்பு?
Deleteஹா ஹா ஹா
ReplyDeleteஇப்ப யூத்ஸ் (நாங்க) எல்லாரும் இப்பிடித்தான்.....ஹிஹிஹி !
ReplyDelete