
தத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு
- ஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும்
"சோனியே" "சோனியே" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை
பிரபலமாக்கிவிட்டனர்.
- வரலாறுல இடம் பெறனும்னா பெருசா ஏதாவது
செய்யனும். காந்தி, தெரசா, மண்டேலா
மாதிரியோ இல்லேன்னா ராஜா, பின்லேடன் மாதிரியோ செய்யனும்
- எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!
- தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு
வாயிலிருந்து வருகிறது - "அம்மா"
- சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின்
கருவறைக்குள்!
- சரியோ தவறோ கடந்துவிடுகிறது –வாழ்க்கை
- மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா
அதுதான் சுதந்திரம்!
- பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்? பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம
கொல்லுவார்!
- போனில் பாஸ் பேசும்போது பதில் - "எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்,
எஸ் சார், ஓகே சார், ஓகே
சார், ஓகே சார்!"
- எனக்கு தங்கம் இருக்கிற இடம் தெரியும், எல்லோரும் போய் எடுத்துக்கோங்க! #பஜன்லால்சேட்
அடகுக்கடை!
சும்மா நச்னு இருக்குதுங்க அத்தனையும்.
ReplyDeleteநான் தமிழ் முரசு விளம்பரமோன்னு நினைச்சுட்டேன் :-)
Deleteநகைசுவையோடு பல உண்மைகளையும் சொல்லிடீங்க....பிரமாதம்....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஆமாமாம் இதெல்லாம் உண்மைதானே? /POSTED BY நிலவன்பன் AT 10/06/2012 09:41:00 AM/
Delete:-)
அருமை... அதிலும் அந்த தங்கம் இருக்குமிட ரகசியம்... காமெடி... தூள்
ReplyDeleteதூள் அப்படின்னா ரெண்டு அர்த்தம் வருது ஒன்னு மொக்கை இன்னொன்னு சூப்பர். இதுல எதை எடுக்கன்னு குழம்பிங் :-)
Deleteஅனைத்தும் பிரமாதம்...
ReplyDelete/// எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை! ///
!!!
இந்த மாதத்தைப் பற்றி நேக்கு எதுவும் தெரியாது :-)
Deleteha ha ha ha ha....
ReplyDeleteஇதைக் காமெடி பதிவுன்னு கண்டுபிடிச்ச ஒரே ஆள் நீங்கதான் தல.
Delete:-)
//மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!//
ReplyDeleteanubavam pesukirathu
//எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை//
unmai
//சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்//!
nadanthal nalla than irukkum
//சரியோ தவறோ கடந்துவிடுகிறது –வாழ்க்கை//
enna panna, otta vendiyathu than vazhakaiyai
-------------------------------------------------------------------------------
ellam azhagana varigal :)
//anubavam pesukirathu // அனுபவமா? ஒரு துறவியைப் பார்த்து கேட்கிற கேள்வியா இது?
ReplyDeleteநம்மோடு உரசிபோன நிகழ்வுகள்
ReplyDeleteஅத்தனையும் அருமை
வாழ்த்துகள்
http://sankar-information-security.blogspot.com/