தலைவர், இளைய தளபதி, டாக்டர் ஆகியவற்றிற்கு
சொந்தக்கார விஜய் அவர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்து மன்னிக்கவும் ஆடி
வெளிவந்த ஹிந்திப்படம் ரவுடி ரத்தோர். இது தமிழ் சிறுத்தை படத்தின் ரீமேக்.
இது காமெடிப்படம் ஒருவேளை காமெடிக்கி இதை சொல்லியிருப்பாங்களோ? அப்படின்னா இதான் படத்திலேயே சிறந்த காமெடி!
இந்த ரவுடி ரத்தோர் படத்தின் இயக்குனர்
பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்கிணங்க பாடலுக்கு அக்சய் குமார் மற்றும் பிரபுதேவாவுடன்
அவர் ஆட வரும்போது அக்சய் குமார் பிரபுதேவாவிடம் சொல்கிறார் “பிரபு, சூப்பர் ஸ்டார் விஜய்”
ஒரு குரூப்பே தான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இப்போதைய சூப்பர் ஸ்டாரே விஜய்தான் என்பது
நமக்கெல்லாம் தெரியாமல் போய்விட்டது. போங்கப்பா போய் பேனர் ஓட்டுற வேலைய
பாருங்கப்பா “சூப்பர் ஸ்டார் விஜய்”
இந்த யூடூயுப் வெர்சன்ல இந்த கூத்தை கட் பண்ணிட்டானுவ! (அவிங்களுக்கே
அம்புட்டு கோவம் போலிருக்கு)
இது காமெடிப்படம் ஒருவேளை காமெடிக்கி இதை சொல்லியிருப்பாங்களோ? அப்படின்னா இதான் படத்திலேயே சிறந்த காமெடி!
டிஸ்கி: இந்த பதிவு யாரையேனும் நேராகவோ வளைந்தோ
புண்படுத்தினால் டாக்டர் விஜயைப் பார்க்கவும். அவரு டாக்டர்தானே? (அப்ப இல்லையா?)
ஒழுங்கா ஒரு பதிவு எழுதினா (ஷிஷா புகைபிடித்தலின் தீமைகள்) யாரும் வருவதில்லை - விஜயை கலாய்ச்சா அப்படியே குவிந்துவிடுவது. - லகுடபாண்டிகளா! )
ஒழுங்கா ஒரு பதிவு எழுதினா (ஷிஷா புகைபிடித்தலின் தீமைகள்) யாரும் வருவதில்லை - விஜயை கலாய்ச்சா அப்படியே குவிந்துவிடுவது. - லகுடபாண்டிகளா! )
Tweet |
இந்த சூப்பர் ஸ்டார் ன்னா என்னாங்கண்ணா??
ReplyDelete(இதுக்கே இன்னும் அர்த்தம் புரியலையே??அப்புறம் தானே அவரா, இவரான்னு தீர்மானத்துக்கு வர்றது?)
உங்ககிட்ட இருக்கிற அதே டவுட் எனக்குள்ளேயும் இருக்குது! நான் எப்டி சைலன்டா இருக்கேன்? இந்தமாதிரி வெளிப்படையா கேக்கப்பிடாது!
Deleteவிட்டால் இவராலதான் படம் ஒடுது எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள்...//இந்த சூப்பர் ஸ்டார் ன்னா என்னாங்கண்ணா??// ஹி ஹி எனக்கும் புரியலயேபாஸ்
Deleteசர்தான்..,கிளம்பிட்டாய்ங்களா..!
ReplyDeleteகோர்த்துவிட வேண்டியதை செஞ்சாச்சு! நமக்கு பொழுது போக்க யாரோ ஒருத்தர் கிடைச்சுடுறாங்க!
Deleteathu sari....
ReplyDeleteavanga pozhappu avangalukku!
இந்த பதிவு யாரையேனும் நேராகவோ வளைந்தோ புண்படுத்தினால் டாக்டர் விஜயைப் பார்க்கவும். அவரு டாக்டர்தானே? (அப்ப இல்லையா?) /////
ReplyDeleteஹா ஹா ஹா சிரித்து சிரித்து வயிறு புண் ஆகி விட்டது, இதுக்கு யாரவது மருந்து தாங்கப்பா..
ஆதி, அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, சுறா - இந்தப்படங்களை பார்க்கவும்!
Deleteஇதற்கு, வலி எவ்ளோவோ பரவாயில்ல எண்டு சமாதானமாகிடுவீங்க..
Vayiru yeriradhu theridhu...
ReplyDeleteNenga mundama alairadha mathunga...
Poi poison sapdu ma... Munja parunga da. Ivalam thalaivara pathi pesura... Odiru d
ReplyDeletesimbu arasan corrct'a sonna pa
ReplyDeletehey nee oru mokka ajith fan theriyuthu........billa 2 mokka old story and enthiruchu kuniyamudiyatha oru vayasana hero and neenga ANCHANEYA,AEGAN,ASAL,PARAMASIVAN,..ETC MOVIE PARU nee uyirodu iruntha paakalam.....
ReplyDeleteCurrectaana Padhil Adi........
DeleteVijay Padhi Thappa Peasura Ellarukkum Onnu Solrean, Vijay Padhi Evanaavathu Thappa Comment Pottinga, Theadi vandhu Midhippean Daa...........
ReplyDeleteonly one super star in ths world,the mass Vijay, all the best for Vijay films
ReplyDelete