செல்லம்
என்வீட்டு மியாவும்தான்,
குறைக்கும் நாயும்தான்,
ஏன்? நீயும்தான்.
அவன்
என்வீட்டுச் சேவல்
கூவுகிறது
“நந்திதா வா”
அவள்
என்வீட்டு நாய்கூடத்தான்
குறைக்கிறது
“லவ்” “லவ்”
காதல்
ஒரு நாயைக்
காதலிக்கிறேன்
Tweet |
மூன்று கவிதையுமே வாசிக்கையில் உதட்டில் சிறு புன்னகையை ஏற்படுத்தியது.!
ReplyDeleteபாஸ் நீங்க கணக்குல புலி பாஸ்!! நான் ரெண்டுநாளா எண்ணிகினே இர்க்கேன்!
Delete// ஒரு நாயைக்
ReplyDeleteகாதலிக்கிறேன்
வாலாட்டுகிறது! //
இதை சொல்வது அவளா, அவனா என்பதை பொறுத்து 'புரிதல்' மாறுவது வேடிக்கையாயிருக்கிறது!!
புரிதல் - ஐ!!! புரிஞ்சிடுச்சாமா!
Deleteநல்லாச் சொன்னீங்க போங்க.....!
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு....
ReplyDeleteபோட்டோதானே? அது கூகிள்ல தேடி சுட்டது!
Deleteada!
ReplyDeleteeppudi!?
inimai!
//காதல்
ReplyDeleteஒரு நாயைக்
காதலிக்கிறேன்
வாலாட்டுகிறது!//உங்கள் காதல் விளக்கம் சூப்பர் பாஸ் எங்கயோ போய்டீங்க போங்க
நான் சொல்லவதை எல்லாம் நாய் மட்டும் கேட்கிறது அதனால் என்னவோ?
ReplyDeleteநான் சொல்லவதை எல்லாம் நாய் மட்டும் கேட்கிறது அதனால் என்னவோ?
ReplyDeleteஇதில் குறிப்பது அவன் தான்