Blogger Widgets

ஏ ஜோக்ஸ் - தத்துவம் 2



  • குனியும்போதெல்லாம் கைகளை வைத்து மறைத்துக்கொள்கிறாய்! அப்போதுதான் தோன்றுகிறது அங்கெல்லாம் பார்க்க வேண்டுமென்று!

  • மழலை இருந்தால் பாரம் குறையுமாம்! - உடனே நான் எங்கு போவேன்? யாராச்சும் உதவி செய்ய முடியுமா??

  • பிகரை சைட் அடிச்சு ஹீரோ ஆகலாம்னா பக்கத்தில இருக்கிற ஆன்ட்டி ஒரு மாதிரியா லுக் விடுது. ஆன்ட்டி ஹீரோ ஆக நான் ரெடியில்லை. உங்களில் யாராவது?

  • காயை ஒரே நாளில்கூட கனியாக்கலாம்! கனியை என்ன செய்தாலும் காயாக்க முடியாது! - சொன்னால் அடிக்க வருகிறாள் தோழி!

  • பப்ளிக் பிகர் Public Figure என்பதற்காக எல்லோரும் உரிமை கொண்டாட முடியாது!


  • மைண்டைக் கூட "செட்" பண்ணினால் மட்டுமே மேட்டர் எல்லாம் தோணுது!



சர்தார்ஜி ஜோக் 1


சர்தார்ஜி 1 : இவிங்கதான் என்னோட மனைவி கிளாரா!

சர்தார்ஜி 2 : எனக்கு முன்னமே தெரியும்!

சர்தார்ஜி 1 : எப்படித் தெரியும்?

சர்தார்ஜி 2 : அது ஒரு கதை. நானும் கிளாராவும் ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!

சர்தார்ஜி 1 : என்னாது? ஒண்ணாவா?

சர்தார்ஜி 2 : காலேஜ்ல மேத்ஸ் பீரியட்ல ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கும்போது HOD பார்த்திட்டார்.


சர்தார்ஜி ஜோக் 2

போனில்

காதலி   : ஹெலோ எங்க இருக்க?

சர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!

காதலி    : எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!!

சர்தார்ஜி : ஐ!! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!) 
ஹெலோ ஹெலோ! போனை கட் செய்துவிடுகிறார்.

ஐ!!! வீட்ல யாரும் இல்லையாம்! இதுதான் சரியான சமயம்! உடனே போறோம்! பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.

வீட்டில் யாருமே இல்லை – காதலி உட்பட!



பெண்ணின் T-SHIRT வாசகம்!

           GOOD GIRLS GO TO HEAVEN - BAD GIRLS GO TO EVERYWHERE! :)


9 COMMENTS:

  1. //காயை ஒரே நாளில்கூட கனியாக்கலாம்! கனியை என்ன செய்தாலும் காயாக்க முடியாது! - சொன்னால் அடிக்க வருகிறாள் தோழி!//

    உங்களுக்கு ரொம்ப குசும்பு பாஸ் அனுபவமோ

    ReplyDelete
    Replies
    1. பப்ளிக்கா கேட்டு இப்பிடியெல்லாம் அசிங்கப்படுத்தப்படாது!

      Delete
  2. சூப்பர்.........ஜோக்ஸ்...சிரிப்போ , சிரிப்பு போங்க.

    ReplyDelete
  3. "குனியும்போதெல்லாம்"....... அப்பிடியாபட்ட ஆளா நீங்க....??????

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே அப்பிடிதேன் :-)

      Delete
    2. எப்படியாப்பட்ட ஆளுப்பா நீங்க...

      Delete