Blogger Widgets

தமிழ் – மொபைலில் தமிழில் படிக்க, டைப் செய்ய! VIEW & TYPE IN TAMIL ON ANY MOBILE

  உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி வெர்சன்களில் கிடைக்கிறது.


OPERA MOBILE BROWSER - ஒபேரா மொபைல் உலாவியில் தமிழ்!

  ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் "Use bitmap fonts for complex scripts" என்பதன் அடையாளத்தை ஐ "YES" என்பதை டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!

இனி தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியும்!

குறிப்பு: இம்முறையில் தமிழ் எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் அவ்வளவுதான்! 




IPHONE மற்றும் ANDROID மொபைல்களில் தமிழ்!

  ஐபோன் உபயோகிப்பவர்கள் செல்லினம் அல்லது TypeTamil  மென்பொருள் பயன்படுத்தலாம் TypeTamil  மென்பொருள் மூலம் FACEBOOK, TWITTER, GMAIL, SMS போன்றவற்றை அப்ளிகேசனிலிருந்து நேரடியாகவே செய்யமுடியும்!

  அன்ட்ராய்ட் உபயோகிப்பவர்கள் TAMIL UNICODE KEYBOARD அல்லது PANINI பயன்படுத்தலாம்


சாதாரண மொபைல்களில் தமிழில் டைப் செய்ய:

  எல்லா மொபைல்களிலும், உலாவிகளிலும், கணினிகளிலும் http://www.google.com/transliterate தளத்திற்கு சென்று தமிங்க்ளிஷ்-ல் டைப் செய்து அதை காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்!


UPDATE:  கணினியில் தமிழில் டைப் செய்ய சாப்ட்வேர் டௌன்லோட்!:


3 COMMENTS:

  1. பயனுள்ள தகவல்..

    இப்போதே முயர்ச்சிக்கிறேன்....

    ReplyDelete
  2. அண்ணா உங்கள் நம்பர் வேண்டும் என் நம்பர்9865029785

    ReplyDelete
    Replies
    1. தொடர்புகளுக்கு - nilavanban@nilapennukku.com

      Delete