எப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக! - இந்தக் கேள்விகூட கேட்டாலும் கேட்கப்படலாம்! இப்ப சொல்லுங்க! ஏமாத்துபவன் புத்திசாலியா? இல்லை எமாறுற ஏழு கோடி பேர் புத்திசாலியா???
எப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக!

இந்தக் கேவலம் தேவையா?
யார்
பண்ணினாங்கன்னே தெரியல! எப்படி பண்ணினாங்கன்னும் தெரியல! யார் செஞ்ச வேலை இது? நான்
யாருக்கு என்ன துரோகம் பண்ணினன்? அதிகாலைல 8.00 மணிக்கு??? எந்திரிச்சு கிச்சன்
பக்கம் போனா கதவுல இப்படி இருக்குது -

நீ எதற்கு செத்துப்போனாய்?
"நீ ஏன் சாக வேண்டும் ஏன்? நீ எதற்காகச் செத்துப்போனாய்?" என்று சத்தமாக அழுது கொண்டிருந்தான்.
அந்த வழியாகக் வந்த ஒருவர், அவனைப் பார்த்துவிட்டு, “மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள், சாவு எல்லோருக்கும் வரும். இவர் உங்களுக்கு நெருங்கியவரா?” என்றார்.

செம கீச்சு மச்சி 2
- ஒரு பெண்ணின் T-shirt வாசகம், முன்புறம் I AM VIRGIN, பின்புறம் THIS IS MY OLD T-SHIRT (பார்த்தது)
- இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் கூட கரண்ட் வருவதில்லை - ஒரே இருட்டா இருக்கு
- டைரக்டர் ஆகனும், பைலட் ஆகனும், டாக்டர் ஆகனும், இதான் என் கனவு! இதெல்லாம் ஒட்டுக்கா ஆக முடியாதாம்ல! கவுத்துபுட்டாங்க மச்சான்!
- எல்லோரும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக சாவுறாங்க; அப்புறம் வேலைக்குப் போய் சாவுறாங்க!
- இந்திய கிரிக்கெட் அணி ஒரு Unbelievable மேட்ச்சில் வெற்றி பெற்றது - இந்தியா வெற்றி பெற்றாலே அது Unbelievable மேட்ச்தான்!!!

உயிரியல் பூங்காவில் ஒருமுறை!
அமைதியாய் ஊடுருவிப்
பார்க்கும் நாரையும்,
நகர்ந்து
அருகில்வரும் முயலும்
அப்பாவியாய்க்
கேட்கின்றன,
நீ எதற்கு
கூண்டிற்குள் இருக்கிறாய்?

சசிகலா பலிகடா? எல்லாம் நாடகம்?

சாவடிக்கிரானுகளே என்னைய - இலங்கை பேருந்து பயணம்

நிலாப்பெண்ணுக்கு இனி nilapennukku.com
நீங்கள் இவற்றிலும் தொடரலாம்! நமது பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்!
பேஸ்புக் – https://www.facebook.com/nilapen
ட்விட்டர்– https://twitter.com/#!/nilapennukku
இன்ட்லி – http://ta.indli.com/user/nilavanban
Google Friend connect நண்பர்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற, சிரமம் பாராமல் ஒருமுறை unfollow செய்துவிட்டு பின் follow செய்யவும்! (இதற்கு கட்டணமாக குவாட்டர் கேட்பவர்களுக்கு லத்திகா படம் கதறக் கதற திரையிட்டுக் காண்பிக்கப்படும்!)
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு டொமைன் கொடுத்து நாம் நம்முடைய தனிப்பட்ட தளத்திற்கு மாற பேருதவி புரிந்த பிளாக்கருக்கு நன்றி!
யாராவது follow பண்ணி ரவுடிகளோட வந்தா வந்தா வந்தா! சங்கத்த உடனே கலைங்கடா! .
அன்புடன்,
நிலவன்பன்.
ஒரு சந்தேகம் – கவிதை எழுதினா ஒரு பக்கிகளும் வராம இருந்த நமது ப்ளாக் ஸாரி நமது தளம் இந்த நான்கு நாட்களில் காதல் கவிதைகளைப் படிக்க வந்தவர்களின் எண்ணிக்கை 5000. காதலர் தினத்தன்று மட்டும்தான் உங்களுக்கெல்லாம் காதல் பொங்குமா??

செம கீச்சு மச்சி - 1
- ஜெனிலியா திருமணம், நயன்தாரா விலகல் #ஆண்டவன் நமக்கு ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்! :)
- இரவு நேரம், நானும் ஸ்ருதியும் மட்டும் லிஃப்ட்ல போறோம், பவர் கட், லிஃப்ட் நின்னுடுச்சு - அப்புறம் கனவு கலைஞ்சிடிச்சு!
- நயனின் புதிய தெலுங்குப்பட சம்பளம் 1.5 கோடி - அளவுக்கேத்த சம்பளம் போல ஸாரி அழகுக்கேத்த சம்பளம் போல!
- சச்சின் நூறு #எது அடிக்க முயற்சி செஞ்ச மேட்சுகளோட எண்ணிக்கயா??
- ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை - ராகுல் காந்தி #அப்ப நீங்க கட்சியை விட்டு விலக போறீங்களா?

காதலர் தினம் காதல் கவிதைகள் -3

காதலில் தோற்பது எப்படி? காதலர் தின ஸ்பெஷல்!
- முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும்.
- காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)
- “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் கொஞ்சுவதை நிறுத்துங்கள். “உன் டிரஸ் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி சொல்லிப் பழகுங்கள். (சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்ய தோற்பது என்பது சாதாரண விசயமில்லை!)

சச்சின் கீதம் - தனுஷ் பாடல் Sachin Anthem
பூஸ்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனுஷ் பாடிய பாடல். தனுஷ் மற்றும் அனுஷ்கா நடனத்துடன் பட்டையை கிளப்பியுள்ளது.
சச்சினின் 23 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையைப் போற்றும் வகையில் இந்த சச்சின் கீதம் உருவாக்கியுள்ளனர். (ஆனா 23 நொடிகள்தான் சச்சினைக் காட்டுகிறார்கள்).
Dhanush's Sachin Anthem:

காதலர் தினம் காதல் கவிதைகள் -2

காதலர் தின காதல் கவிதைகள் -1

கத்திவிடாதே குத்திவிடுவான் கொள்ளைக்காரன்!
புதிதாய்க் கல்யாணமான
கணவனும் மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூரியன்
ஒளிந்துகொண்ட நேரம் சரியாய் இரவு ஏழுமணி. திடீரென செய்தியில் தற்போதைய செய்தி
ஒன்று வந்தது.
“தற்போதைய செய்தி – சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து பிரபல
கொள்ளைக்காரன் பேட்டைசேகர் தப்பித்துவிட்டான். இவன் மீது 15 கொள்ளை வழக்குகளும் 11 கற்பழிப்பு வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எச்சரிக்கையுடன்
இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.”

அக்னிபாத் - காட்டு காட்டுனு காட்டுறாங்கோ!

ஏன் என்னைவிட்டு விலகிச் சென்றாய்?
நீ வரமாட்டாய் என்று தெரியும்
