செம கீச்சு மச்சி 2
- ஒரு பெண்ணின் T-shirt வாசகம்,
முன்புறம் I AM VIRGIN, பின்புறம் THIS IS MY OLD
T-SHIRT (பார்த்தது)
- இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் கூட கரண்ட்
வருவதில்லை - ஒரே இருட்டா இருக்கு
- டைரக்டர் ஆகனும், பைலட்
ஆகனும், டாக்டர் ஆகனும், இதான் என்
கனவு! இதெல்லாம் ஒட்டுக்கா ஆக முடியாதாம்ல! கவுத்துபுட்டாங்க மச்சான்!
- எல்லோரும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக
சாவுறாங்க;
அப்புறம் வேலைக்குப் போய் சாவுறாங்க!
- இந்திய கிரிக்கெட் அணி ஒரு Unbelievable
மேட்ச்சில் வெற்றி பெற்றது - இந்தியா வெற்றி பெற்றாலே அது Unbelievable
மேட்ச்தான்!!!
- முடி வெட்டும்போது ஏன் தலையில் மசாஜ் செய்கிறார்கள்
தெரியுமா?
எதுவுமே வளராத மண்ணை கொத்தி விடுவோமில்லையா? அதுபோலத்தான்?
- என்னதான் லட்ச லட்சமா டிரஸ் எடுத்து கல்யாணம்
பண்ணினாலும் பர்ஸ்ட்-நைட்ல பத்து ரூபா ஜட்டிகூட போட முடியாது!
- யார் சொன்னது? கூகுள்
தேடலில் No.1 என்று? என் இதயத்தில்
இருப்பவளைக்கூட அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை!
- எந்த ஒரு பெண்ணும் நம்மை பார்க்காமலிருப்பதற்கு, எங்கே தன்னை இழந்துவிடுவோமோ? என்பதும் ஒரு காரணமாய்
இருக்கலாம்!
- தொலைந்து போக ஆசைதான் - உன் இதயத்திற்குள்
ஒருமுறையேனும்.!
>> முடி வெட்டும்போது ஏன் தலையில் மசாஜ் செய்கிறார்கள் தெரியுமா? எதுவுமே வளராத மண்ணை கொத்தி விடுவோமில்லையா? அதுபோலத்தான்?
ReplyDeletehaa haa டாப்
சி.பி.செந்தில்குமார் // அது என் தலைய கொத்தும்போது தோணினது!
ReplyDelete