Blogger Widgets

செம கீச்சு மச்சி - 1

  • ஜெனிலியா திருமணம், நயன்தாரா விலகல் #ஆண்டவன் நமக்கு ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்! :)

  • இரவு நேரம், நானும் ஸ்ருதியும் மட்டும் லிஃப்ட்ல போறோம், பவர் கட், லிஃப்ட் நின்னுடுச்சு - அப்புறம் கனவு கலைஞ்சிடிச்சு!

  • நயனின் புதிய தெலுங்குப்பட சம்பளம் 1.5 கோடி - அளவுக்கேத்த சம்பளம் போல ஸாரி அழகுக்கேத்த சம்பளம் போல!

  • சச்சின் நூறு #எது அடிக்க முயற்சி செஞ்ச மேட்சுகளோட எண்ணிக்கயா??

  • ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை - ராகுல் காந்தி #அப்ப நீங்க கட்சியை விட்டு விலக போறீங்களா?


  • வரவர நம்ம ப்ளாக்கும் கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை மாதிரி ஆயிடிச்சி! கேள்வியும் நானே! பதிலும் நானே! கமெண்டும் நானே!

  • என்னடா இன்னிக்கி ஒரு பக்கிகளையும் காணோம்னு பார்த்தா பவர் வரலையாம் - இருந்தாதானே கட் ஆவுரதுக்கு!

  • என் காதலியைக் காணவில்லை - தொலைத்தவர்களுக்குப் பரிசு ஆயிரம் பொற்காசுகள்!

  • சுவரகெனசவொஅல்ரபுச்புக்ன்இயுஎர்க்ஜ்ஹ்ட்ஹ்ஜ்க்ப்ஜ்ஸவ- புரியலயா?? நேக்கும்தான்! இதான் சைனீஸாம்!

  • விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஸ்ருதிக்கு பிரதமர் சிங் அழைப்பு # இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேக்குது!

   இந்தப் பதிவு நமது ட்விட்டர் கீச்சுகளின் தொகுப்பு. அனைவரது கீச்சுகளையும் போடலாம் என்றுதான் நினைத்தேன், சில பிரச்சனைகளால் முடியாமல் போய்விட்டது. இருப்பினும் நமது சிறந்த ட்வீட்டுகள் தொடர்ந்து வெளியாகும்!

அன்புடன்
நிலவன்பன்.


0 COMMENTS:

Post a Comment