யார் பண்ணினாங்கன்னே தெரியல! எப்படி பண்ணினாங்கன்னும் தெரியல! யார் செஞ்ச வேலை இது? நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணினன்? அதிகாலைல 8.00 மணிக்கு??? எந்திரிச்சு கிச்சன் பக்கம் போனா கதவுல இப்படி இருக்குது -
ஹா ஹா உண்மை உண்மை
:)
நல்லா இருக்கு. யார் செஞ்சிருப்பா? எல்லாம் அருமை மனையாட்டிதான்.
மனைவியா எங்க?? எங்க??? யாரு என்னோட மனைவி??? எங்க? எங்க? (நேக்குதான் கல்யாணம் ஆகலையே?)
cute one :-)
உங்களுக்குக் கல்யாணம் ஆகலையா.அப்போ யாரோ உங்களைப் பின் தொடர்கிறார்கள் போல தோழரே.கவனம் !
துபாய்ல என்னை பின் தொடருவது போலீஸ் மட்டும்தான்! :) (ஆனா ரொம்ப நல்லவங்க! அடிக்கும்போதுகூட இவன் தாங்குவானா?? அப்படின்னு பார்த்துதான் அடிக்கிறாங்க! அவ்வ்வ்!)
"dear all" endru thaane irukku. enavae neengal payappada vendaam ,nabarae
"dear all" ல நானும் ஒரு ஆள்தானே??? (ஆகா TR வசனம் வஞ்சகமில்லாம வருது!)
ஹா ஹா உண்மை உண்மை
ReplyDelete:)
Deleteநல்லா இருக்கு. யார் செஞ்சிருப்பா? எல்லாம் அருமை மனையாட்டிதான்.
ReplyDeleteமனைவியா எங்க?? எங்க??? யாரு என்னோட மனைவி??? எங்க? எங்க? (நேக்குதான் கல்யாணம் ஆகலையே?)
Deletecute one :-)
ReplyDeleteஉங்களுக்குக் கல்யாணம் ஆகலையா.அப்போ யாரோ உங்களைப் பின் தொடர்கிறார்கள் போல தோழரே.கவனம் !
ReplyDeleteதுபாய்ல என்னை பின் தொடருவது போலீஸ் மட்டும்தான்! :) (ஆனா ரொம்ப நல்லவங்க! அடிக்கும்போதுகூட இவன் தாங்குவானா?? அப்படின்னு பார்த்துதான் அடிக்கிறாங்க! அவ்வ்வ்!)
Delete"dear all" endru thaane irukku. enavae neengal payappada vendaam ,nabarae
ReplyDelete"dear all" ல நானும் ஒரு ஆள்தானே??? (ஆகா TR வசனம் வஞ்சகமில்லாம வருது!)
Delete