Blogger Widgets

காதலர் தினம் காதல் கவிதைகள் -2


·        என்கவிதைகளைப் படிக்காதே -
உன் அழகின் மீதான கர்வம்
இன்னும் கூடிவிடும்



·        என் கல்லறையிலும்
வளரப்போவது
காதலாகத்தானிருக்கும்.




·        நீ
தூங்குவதைப் பார்த்து
என் தூக்கத்தைத் தொலைத்துவிட்டேன்


·        ஒவ்வொரு பொழுதும் உன்னை நினைக்கவே பிறக்கிறது
ஒவ்வொரு பொழுதும் உன்னை நினைத்தே மடிகிறது


                                                                                                          தொடர்ச்சி - காதலர் தின காதல் கவிதைகள் 3


0 COMMENTS:

Post a Comment