Blogger Widgets

கண்கள் செய்த கற்பழிப்பு!





கண்கள் செய்த
கற்பழிப்பால்
கரு உண்டானது
முகத்தில்!















கற்று வைத்திருந்த
கலைகள் அனைத்தும்
மறந்து போனது
கண்கள் செய்யும் கலையின் முன்பு!






தினமும் நிகழ்கின்றன,
பௌர்ணமியும் அமாவாசையும்;
நான் செல்லும் பேருந்தில் மட்டும்!


8 COMMENTS:

  1. \\\கற்று வைத்திருந்த
    கலைகள் அனைத்தும்
    மறந்து போனது
    கண்கள் செய்யும் கலையின் முன்பு!///

    ந‌ன்றாக இருக்கிறது

    ReplyDelete
  2. nice lines.. thanks to share.. http://www.rishvan.com

    ReplyDelete
  3. சிறந்த உயர்வு நவிச்சி கவி சூப்பர்...........

    ReplyDelete
  4. உண்மையில் காதலின் அனுபவம் !

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு ??? யாருக்கோ!!! :)

      Delete
  5. கலக்கிடீங்க நண்பரே.
    - இவன் நீரோடை மகேஷ்.....

    ReplyDelete