காதல் தத்துவம்!
- உன்னை என் மனதிலிருந்து வெளியேற்றப்
போகிறேன்! ஆனால் நீ எப்படி என் மனதினுள் வந்தாய் என்று மட்டும் சொல்லிவிடு!!
- நான் கொடுத்த முத்தங்களை எல்லாம்
திருப்பிக் கேட்கப்போகிறேன்! திணறத்தான் போகிறாய் நீ! ஒரு மாதமாவது வேண்டுமே!! :)
- உடை உடுத்தி கேட்கிறாய் எப்படியென்று? எப்படிச்சொல்வேன், அது இல்லாமலிருந்தால் நீ
இன்னும் அழகு!!
- உன்னைவிட உன் தங்கை அழகு! ஆனா அதை
சொன்னேன், என் கன்னத்தில
லிப்ஸ்டிக்குக்கு பதிலா ரத்தக்கறை வந்து சேரும்!
- கல்யாணம் பண்ணினவங்க ஏண்டா பண்ணினம்னு
கவலைப்படுறாங்க! பண்ணாதவங்க ஏண்டா இன்னும் பண்ணலைன்னு கவலைப்படுறாங்க! நல்ல
உலகமடா!!
- அழகான பொண்ணுக்கு சேலை கட்டினா இன்னும் அழகா இருக்குமாம்!!! அழகான பொண்ணுக்கு
எதுக்குடா சேலை கட்டனும்?
- குடித்துவிட்டு குடித்துவிட்டு உன் அப்பன்
மட்டையாகிவிடுவான்; நானோ உன்னை பார்த்தால் மட்டும்
- மேடோ,
பள்ளமோ நமக்கு சொல்லுறது ஒண்ணே ஒண்ணுதான்! ஓவரா பார்த்தா
உதை விழும்!! :(
நன்றாய்க் கலாய்க்கிறீங்க.
ReplyDeleteநம்ம எழுதின கவிதையை பார்த்துட்டு கலாய்க்கிறம் எண்டு சொல்லி போட்டாங்க! இந்த கேவலம் நேக்கு தேவையா?
Deleteநல்ல தத்துவந்தான் போங்க..
ReplyDeleteநான் போய்ட்டா இங்க யாரு பதிவு எழுதறது? :)
Deleteஅட...பார்டா....தத்துமாகிப்போச்சாம் இதெல்லாம்.அன்பு பக்கத்தில காதல் தத்துவம் !
ReplyDeleteபார்த்தாச்சு பார்த்தாச்சு
Deleteஅருமையான தத்துவங்கள்
ReplyDelete