இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ்
என அனைத்து தொடர்களையும் இந்திய அணி இழந்தபின்,
ரெயினா - உன்னை அனுஷ்கா சர்மாவா நினைச்சுக்கறேன்!
ஜடேஜா - இந்த ரணகலத்திலேயும் உனக்கொரு
கிளுகிளுப்பு கேக்குது?
அண்ணே! மொத்தமா 100 செஞ்சுரி அடிச்சாச்சு! இன்னும் ஒரு செஞ்சுரி அடிச்ச ODIல 50செஞ்சுரி ஆயிடும் – எப்ப அடிக்கப் போறீங்க?
சச்சின்- இப்படி உசுப்பேத்தி
உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டேங்களேடா
UPDATE : ஐபிஎல் நகைச்சுவைகள் – IPL COMEDY 2012
Tweet |
ஹி ஹி நான்கு நகைச்சுவையும் சூப்பர்..அதுல 1.2 சான்சே இல்லை...கோலி பாவம்
ReplyDelete:) இல்லை ஜடேஜாதான் பாவம்!! :)
Deleteநல்ல காமெடி இவங்களதான் கலாய்காம இருந்திங்க
ReplyDeleteஇப்ப இந்த வடையும் போச்சே
ஆமாங்ங்க! நானுங்ங்க, தெரியாமங்ங்க, கலாய்ச்சுட்டனுங்ங்க!
Deleteரொம்ப அருமை!
ReplyDeleteSAMPLE
ReplyDelete