சேனல் 4 வெளியிட்ட வீடியோவைப் பார்த்தவுடன் கண்களில் ரத்தம்தான் வருகிறது! வேறென்ன செய்யமுடியும நம்மால்? செய்ய வேண்டிய நேரத்தில்
விட்டுவிட்டு!
அடேய் சிங்கள வெறி நாய்களே! நீங்கள் போரிட விரும்பினால்
போராளிகளுடன் போரிட்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு போயும்போயும் ஒரு பதினான்கு வயதுச்சிறுவன் கண்முன்னே
நிர்வாணப்படுத்தி பலரைச் சுட்டுக் கொன்றுவிட்டு பின்பு அந்தச் சிறுவனையும்
துப்பாக்கியால் ஐந்துமுறை......(எனக்கு இதற்குமேல் எழுதத் தெரியவில்லை)
“என்னை விட்டுட்டு போயிட்டியே” கதறி அழுபவர்களின்
அழுகைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கிறது! இன்னும் இதுபோல் எத்தனை பேரைக் கொன்றார்களோ?
இதற்குமேல் அந்த வீடியோவை விவரிக்க எனக்கு சக்தி
இல்லை! சில ட்வீட்கள் மட்டும்!
- பிறக்கும்போது குழந்தை; இறக்கும்போதும் குழந்தையாகவே இறந்தேன்; இறந்தபின் சொன்னார்கள் இவன் புலியென்று!
- யார் தீவிரவாதி? நிர்வாணப்படுத்தி கொல்பவனா? இல்லை தன்மானத்துடன் வாழ நினைப்பவனா? #உலகமே மூடர்கள்!
- எனக்கு மட்டும் கடவுளாகும் ஆற்றலிருந்தால் அதே நிமிடத்தில் கொன்றுவிடுவேன் ஒவ்வொரு சிங்கள தீவிரவாதியையும்!
- இப்பொழுது சொல்லுங்கள்! நாங்கள் ஏன் ஈழத்தை விரும்புகின்றோமேன்று! ரத்தக்காட்டேரிகளுடன் எப்படி முயல்களால் வாழ முடியும்?
- உயர்ந்த லட்சியங்களுக்காக போராடுபவரே எம்தலைவராய் இருக்க முடியும், அப்படியானால் அவர் ஒருவர்தான்
- எனக்கு மட்டும் ஒரு பிள்ளை பிறந்தால் வேலுபிள்ளை போல் ஒரு பிள்ளை கொடு இறைவா!
- அடே சிங்'கு தமிழன் பிரச்சனைனா மட்டும் காது வாயி முன்னாடி பின்னாடி எல்லாத்தையும் மூடிகிட்டு இருக்க முடியுது உன்னாலே?
- ராஜீவைக் கொன்றது தவறுதான் - தாமதமாய்ச் செய்ததற்கு!
இன்னும் நம் அரசியல்வாதிகள் சாரி தெருநாய்கள்,
வாபஸ் என்ற பெயரில் பூச்சாண்டிகாட்டுவது வெட்கக்கேடாய் இருக்கிறது. உண்மையிலுமே
கேட்கிறேன் நீங்கள் எல்லாம் _ருவருக்குத்தான்
பிறந்தீர்களா?
மீண்டும் ரத்தக் கண்ணீருடன்....
Tweet |
வருத்தமாகத்தான் இருக்கிறது... இரக்கமில்லாத அரக்க ராணுவம்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
நானும் இதுபற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.. தங்கள் கருத்தைப் பகிரவும்..
http://anubhudhi.blogspot.in/2012/03/blog-post_16.html
click and read
ReplyDelete.
'
>>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<<
.
.
உங்கள் ஆதங்கத்தை போன்று ஒவ்வொரு தமிழனும் ஆதங்கம் கொண்டால் தமிழனுக்கு நிச்சயம் நியாயம் உண்டு .........
ReplyDeleteஸாரிங்க!
ReplyDeleteஇங்க இடைத்தேர்தல்ல கொஞ்சம் பிஸியா இருக்குறாங்க தலிவருக!
தொந்தரவு பண்ணிக்கிட்டு
இன்னுமாடா இவனுகள ஊரு நம்பிகிட்டு இருக்கு!
Deleteஎத்தனையோ ஆயிரக்கணக்கில் உயிர்களைக் கொடுத்துத்தான் உலகின் சின்ன அசைவை ஏற்படுத்தியிருக்கிறோம்.இன்னும் என்னென்ன கேட்பார்களோ எங்கள் நிம்மதிக்காக !
ReplyDeleteஈழத்தின் தமிழ் மக்கள் மீது சிங்களப் படைகள் இழைத்த கொடுமைகள், இங்குள்ள அப்பாவி மக்கள் மீது புலிகள் இழைத்த கொடுமைகளுக்கு சற்றுக் குறைவானதுதான்.
ReplyDeleteதமிழ் மக்கள் இவ்வாறு கொடுமை இழைக்கப்படுவதற்கு யார் காரணம், தமிழர்களை நிம்மதியாக இருக்க விடக் கூடாது அப்போதுதான் நமது போராட்டத்தை உத்வேகத்துடன் கொண்டு செல்ல முடியும் எனக் கூறிக் கொண்டு, சிங்கள முஸ்லிம் பொதுமக்களைக் கொன்று குவித்து, அப்பாவித் தமிழ் மக்களிடம் கப்பம் பெற்று அவர்களைச் சித்திரவதை செய்து மிகப் பெரும் கொடுங்கோலாட்சி புரிந்து வந்த புலிகளின் அவர்களது தலைவரும்தான் காரணம். இதுவரை, ஐம்பது லட்சத்துக்கு மேல் நான் கப்பம் கொடுத்திருக்கிறேன். கப்பம் கோரி எனது மனைவி இரு முறை கடத்தப்பட்டிருக்கிறாள். எனது கடை அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஊரில் யாரிடமெல்லாம் பணம் இருக்கிறதென்று தெரிகின்றதோ அவர்களிடம் அடித்துப் பிடுங்கி, கமிஷன் பெற்று மேலிடத்திடம் ஒப்படைக்கும் புலித் தரகர்களின் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.
புலிகளின் உண்மையான சொரூபத்தை நேரடியாக கண்டு மிரண்டு வாழ்ந்தவர்கள் நாங்கள். நீங்கள் அங்கிருந்து கொண்டு புலிகளையும் அவர்களது தலைவரையும் ஏதோ ஆகாயத்திலிருந்து ஆண்டவனால் அனுப்பப்பட்ட தேவர்கள் என எண்ணிக் கொண்டிருப்பது உங்களது முட்டாள்தனத்தையே காண்பிக்கின்றது.
சிங்கள அரசாங்கத்தின் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுவது சிறுபான்மை மக்களின் தேவையே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை, ஆனால் அதற்காக புலிகள் தேர்ந்தெடுத்த வழிகள், புரிந்து வந்த கொடுமைகள், எவ்வ கையிலும் ஏற்கத்தக்கதல்ல.
தமிழ்நாட்டில் எமது ஈழ மக்களின் அவலங்களை காசாக்கிக் கொண்டும் அரசியலாக்கிக் கொண்டும் பிழைப்பு நடத்தும் சில எழுத்தாளர்கள், மற்றும் அரசியல்வாதிகளின் கபட நாடகங்கள் இந்த கொடுமைகளையெல்லாம் விஞ்சி விட்டது எம்மளவில்.