(ஒரு டாஸ்மாக் பாரில்)
“தம்பி!! ஒரு பீர்!”
“என்ன அண்ணே! இன்னைக்கி
ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”
“அதை விடுப்பா! பீரை
எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை,
சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து,
ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட
பேசமட்டேன்னு சொல்லிட்டா”
“போங்கண்ணே! சந்தோசமான
விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”
(சரக்கில் ஒரு நண்பன்
உளறிய கதை!)
Tweet |
குடிக்கிறவனுக்கு இதெல்லாம் ஒரு சாட்டு...........
ReplyDeleteகுடிப்பவர்கள் அப்படின்னு மரியாதையா சொல்லு! என்னே ஒரு வெறி!
Deleteஇப்பிடியே மனைவிகளை கிண்டல் பண்ணுவீங்க.அவங்க இல்லாட்டியும் உலகமே நின்னுபோச்சுன்னும் சொல்லுவீங்க.என்னடா உலகமிது !
ReplyDeleteஎன்னடா உலகமிது - பைத்தியக்கார உலகம் (இது என்ர கவிதை)
DeleteSuuuuuuuuppppppppppppeeeeeeeeeerrrrrrrrrr.....................
ReplyDeletenice
ReplyDeletehttp://sivaparkavi.wordpress.com/
sivaparkavi